ஆன்-கிரிட் சிஸ்டம்
உங்கள் பேனல்கள் நெட் மீட்டர் வழியாக TNPDCL மின் இணைப்புடன் இணைக்கப்படும்; பேட்டரி இல்லை. பகலில் உங்கள் வீடு முதலில் சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தும். மீதமுள்ள மின்சாரம் கிரிடுக்குச் சென்று, உங்கள் கட்டணத்தில் கழிக்கப்படும்.
நன்மைகள்
- குறைந்த செலவு, மிகக் குறைந்த பராமரிப்பு
- PM சூர்யா கர் மத்திய மானியம் பெறத் தகுதி உண்டு
கவனிக்க வேண்டியவை
- மின்தடையின் போது, மின் ஊழியர்களின் பாதுகாப்புக்காக சிஸ்டம் தானாக நின்றுவிடும்